ஒரே ஒரு தடவ
உங்க ஒவ்வொரு வரியிலையும் தீப்பொறி பறக்குதே... எப்படி இப்படியெல்லாம் யோசிங்கிறீங்க..?
நானா யோசிக்கிறதுல்ல.. அது தானா வருது.... ஒரே ஒரு தடவ என் பொண்டாட்டி கோபமா இருக்கறத யோசிப்பேன்... அவ்வளவு தான் .. அவ என்னென்ன பேசுவாளோ அதெல்லாம் தான் இந்த தீப்பொறிங்க...
?!??!?!