நட்பே தோழன்
நடப்பை நாடிடும் நண்பனே
அரிது அரிது உண்மை நட்பு
உண்மை நட்பில் ஒன்றே நிற்கும்
அதுவே அதன் இலக்கணம் தியாகம் என்பேன்
இன்பம் துன்பம் இரண்டிலும் இருப்பான்
தவறு செய்தால் தட்டி கேட்பான்
நட்பின் சிகரம் தோழன்
நிழல் போல் வந்து காப்பவன் தோழன்
நட்பே தோழன் உண்மை நட்பே தோழன்
அவனை நண்பா என்று அழைக்கவா
இல்லை நட்பே என்று அழைக்கவா ?