உன்னை நினைத்திட கூவுதடி கண்ணம்மா

தென்னை இளம்கீற்றில் ஆடிடும் மென்தென்றல்
தன்னை மறந்திசை பாடும்கா தல்குயில்
உன்னை நினைத்திட கூவுதடி கண்ணம்மா
என்னைத்தான் வாட்டு தடி.
----கவின் சாரலன்
பாரதி வழியில்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
தென்னை இளம்கீற்றில் ஆடிடும் மென்தென்றல்
தன்னை மறந்திசை பாடும்கா தல்குயில்
உன்னை நினைத்திட கூவுதடி கண்ணம்மா
என்னைத்தான் வாட்டு தடி.
----கவின் சாரலன்
பாரதி வழியில்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா