தலைவர் ரொம்ப அப்பாவியா
தொண்டர் 1 : “தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?”
தொண்டர் 2 : ” சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
‘எந்த வட்டத்தின் சார்பில போடுறே’ன்னு கேட்கிறாரு”
தொண்டர் 1 : “தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?”
தொண்டர் 2 : ” சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
‘எந்த வட்டத்தின் சார்பில போடுறே’ன்னு கேட்கிறாரு”