பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க”

“வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?”

“ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க”

“ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்”

“ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்”

“அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க”

எழுதியவர் : முகநூல் (20-Jul-16, 10:21 pm)
பார்வை : 76

சிறந்த நகைச்சுவைகள்

மேலே