தங்கம் மாதிரி

நான் தங்கப்பல் வச்சிருக்கேனு உனக்கு எப்படி தெரியும்?

உங்க மதிப்பு அரசியல்ல உசந்துக்கிட்டே போகுதே எசமான்.. தங்கம் மாதிரி.. அத வச்சுத்தான் கண்டுபிடிச்சேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Jul-16, 8:47 am)
Tanglish : thangam maathiri
பார்வை : 418

சிறந்த நகைச்சுவைகள்

மேலே