இப்புரீத்தி, இப்புரீத்தீ - எங்கடி போயிட்டே-

இப்புரீத்தி. இப்புரீத்தீ எங்கடி போயிட்டே?

@@@@@@@@@@@@@

யார பாட்டிம்மா இப்புரீத்தின்னு கூப்படறீங்க?

@@@@@@@@@@@

உன்னத் தாண்டி எஞ் செல்லப் பேத்தி.

@@@@@@@@@@@@

பாட்டிம்மா எம் பேரு ப்ரீத்தி, இப்புரீத்தியுமில்ல, இப்புரீத்தீயுமில்ல.

@@@@@@@@@@@@@

ஏண்டி அம்மா இந்தப் பாட்டி படிக்காதவ, பட்டிக்காட்ல பொறந்து

வளந்தவ. இப்பத்தாம் பட்டணத்துக்கு வந்திருக்கறன். படிச்ச உங்க

அருளப்பனும், உங்கம்மா அழகியும் உனக்கு என்னோட வாயில

நொழைய முடியாத பேர வச்சிருக்காங்க. அதுக்கு என்ன அர்த்தம்னுந் தெரியாத பேர

வச்சிருக்காங்க. என்னால் உன்ன இப்புரீத்தி-ன்னுதாங் கூப்பட

முடியும். கோவிச்சுகாதடி செல்லம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@நன்றி: இண்டியாசைல்ட்நேம்ஸ்காம்.


Preeti = Love
ప్రీతి; ப்ரீதி; प्रीति; প্রীতি; ಪ್ರೀತಿ; પ્રીતિ; ਪ੍ਰੀਤਿ; പ്രീതി
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (21-Jul-16, 11:48 am)
பார்வை : 116

மேலே