போட்டோ ஒன்னு எடுத்துக்கவா

உங்க போட்டோ ஒன்னு எடுத்துக்கவா...

ஏங்க...

என் போட்டோவுக்கு பக்கத்துல போட்டு என் அழக நிரூபிக்கறதுக்கு...

?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Jul-16, 8:46 am)
பார்வை : 471

சிறந்த நகைச்சுவைகள்

மேலே