கரணம் போடுறோம்•••

கணவன் :- நம்ம பொண்ணுங்க பொருக்கிகளை காதலிக்கிறாளுங்க அதுக்கு நாம என்ன பண்ணி தொலைக்கிறது

மனைவி :- வரதட்சனையை எதிர் பார்க்காதவன் கெடைச்சாதானே
அதுக்கு அவளுங்களுந்தான் என்ன பண்ணுவாளுங்க

கணவன் :- ஆமாம் இல்ல. போடி••• இவளே•••• நாம எல்லாம் வர்ணம் பார்க்கிறோம் இந்தமாதரி பிச்சக்கார பசங்களால நாம எல்லாம் கரணம் போடுறோம்

மனைவி :- ••••••••••••••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (23-Jul-16, 7:13 pm)
பார்வை : 122

மேலே