அழகு குறைவாக இருக்கிறது

அழகு குறைவாக இருக்கிறது

என்
காதல் கவிதையை....
புகைப்படம் போட்டு ....
வர்ணிக்கமாட்டேன் .....
என்னவளின் அழகுக்கு ....
ஒரு புகைப்படமும் .....
கிடைக்கவில்லை ....!!!

ஒவ்வொரு
புகைபபடத்தையும்.....
பார்க்கின்ற போதெல்லாம் ....
என்னவளின் ஒவ்வொரு ....
அழகு குறைவாக இருக்கிறது ....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Jul-16, 9:43 pm)
பார்வை : 95

மேலே