அடி என்னவளே

அவளைப் பார்த்த பின்
மொழி மறந்தேன்
அவள் விழி அறிந்தேன்
இதழ்மடியில் நான் நனைந்தேன்
இன்றுவரை நான் தொலைந்தேன்
காதலின் கவிதையில்……..(பெண்ணின் இதயம்)
கடைசி வரையில் மீள முடியவில்லை……

எழுதியவர் : ப.சண்முகவேல் (26-Jul-16, 3:27 pm)
Tanglish : adi ennavale
பார்வை : 111

மேலே