இதய பரிமாற்றத்தை நீ

இதய பரிமாற்றத்தை
நீ
பண்டமாற்றாய்....
நினைத்து விட்டாய் ...!!!

நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...!!!

நான்கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ ...
என்னை கொன்று ....
எழுத வைக்கிறாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 140

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Jul-16, 9:17 pm)
பார்வை : 205

மேலே