தனிமையின் கொடுமை

இரவில்....
நிலவு இல்லாத வானும்....

அருகில் ...
நீயில்லாமல் நானும்...

இருந்துதான்
என்ன பயன்?!

எழுதியவர் : கிச்சாபாரதி (28-Jul-16, 10:51 pm)
Tanglish : thanimaiyin kodumai
பார்வை : 356

மேலே