இதழ் தேனீ

வண்டை மயக்கும்
பூக்களின் நறுமணம்
உன்னிடம் தான் பிறந்ததோ ...
கள்ளி ..
உன் இதழ் தேன் எடுக்க ...
என்னை உன்னில் தொலைத்தேனடி ...

எழுதியவர் : பாலாஜி_இரா (25-Jun-11, 3:42 am)
சேர்த்தது : BALAJI R
Tanglish : theni
பார்வை : 716

மேலே