என் இதயத்தில் ஏனோ

பெண்ணே
இத்தனை நாளாய்
எங்கு ஒளித்து வைத்திருந்தாய்
உன் ஆசை முகங்களை ....
என் இதயத்தில் ஏனோ?

உன் ஆசை முகங்களின்
எண்ணிக்கை கொண்டு
என் இதயத்தின் பரப்பளவு கண்டிட தானே?

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (30-Jul-16, 7:20 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 212

மேலே