பிரிவு

" என் விழிகள் ஈரமானது உன்னை விட்டு விலகுவதால் - இருந்தும்
என் இதயம் இயல்பாய் துடிக்கும்
அது உன்னை விட்டு விலகாது என்பதால்..."

எழுதியவர் : மதி (25-Jun-11, 12:08 pm)
சேர்த்தது : Ilavarasi
Tanglish : pirivu
பார்வை : 301

மேலே