கோழை


உன்னை
என் வசமாக்கி கொண்டேன்
என்ற வீரத்தை நண்பர்களிடம்
காட்டினாலும்

உன்
முன்னால் பேச தடுமாறும்
நான் என்றும்
கோழையடி .!

எழுதியவர் : குகன் (25-Jun-11, 12:04 pm)
சேர்த்தது : gugan
பார்வை : 333

மேலே