மறதியால் தவறு ஏற்படுகிறது என்பதை விட

மறதியால் தவறு ஏற்படுகிறது என்பதை விட
=========


தவறை மறைக்க நாம்
மறதியை பயன்படுத்துகிறோம்
என்பதே அதிக உண்மை

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (31-Jul-16, 10:49 am)
பார்வை : 78

மேலே