தன்னம்பிக்கை

உயர உயரப் பறந்து பார்....
நீ ஊர்க்குருவியல்ல
பருந்தென்பதைப்
புரிந்துகொள்வாய்...

உன் இறகுகள்
தன்னம்பிக்கையாக இருந்தால்....!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (2-Aug-16, 7:18 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 1450

மேலே