அழகுடன் ஒரு ஒப்பந்தம்
அழகே உன்னுடன்
ஒரு ஒப்பந்தம்
உன் முகம் பார்க்கும் கண்ணாடி என் விழிகளாய்
உன் விசிறி என் மூச்சுக்காற்றாய்
உன் குடை என் நிழலாய்
மாற
சம்மதிப்பாயா
அழகே உன்னுடன்
ஒரு ஒப்பந்தம்
உன் முகம் பார்க்கும் கண்ணாடி என் விழிகளாய்
உன் விசிறி என் மூச்சுக்காற்றாய்
உன் குடை என் நிழலாய்
மாற
சம்மதிப்பாயா