விருந்துா

பந்தி
முடிந்து
எச்சில் இலைகள்
எடுக்கப்பட்டிருந்தன...
பரிமாறிய உணவுகளில் பாதி
வயிறுகளையும்
மீதி
குப்பைத் தொட்டிகளையும்
நிரப்பி இருந்தது...!

எழுதியவர் : கதிர்நிலவன் (4-Aug-16, 4:54 pm)
பார்வை : 212

மேலே