காற்றினில் ஓவியம்

காற்றினில் நீ வரைந்த
ஓவியம்
என்னுள் கரைந்ததடி
நம் வாழ்வின்
நினைவுகளாய் .....

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (3-Aug-16, 6:28 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : kaatrinil oviyam
பார்வை : 143

மேலே