பழங்கதையாய்

உதிர்ந்த இலைகள்
காய்ந்து சருகாகி,
காலடியில் சொல்லும்
அனுபவக் கதைகள் ஆயிரம்..

ஆளில்லை,
கேட்பதற்குத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Aug-16, 7:05 pm)
பார்வை : 92

மேலே