உனக்கான கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக்கூடாது என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதி வருகிறேன்.
- கேப்டன் யாசீன்.
உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக்கூடாது என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதி வருகிறேன்.
- கேப்டன் யாசீன்.