காதல்-3
தாமரை இலையில் தண்ணீர் நிற்காது
தூய காதலில் ஜாதி மதம் தங்காது
காதல் பசும்பொன் தூய்மையானது
வன்மைகொண்டு காதலரை அழித்திடலாம்
ஆனால் காதல் என்றுமே அழிவதில்லையே