துகிலுரி படலம்

எந்திர விசிறி காற்று வீசும்
எந்திரி என காதல் பேசும்
மல்லிகை கையாளாய் வந்தது வாசம்
மயக்கமாய் காமம் வந்து ஏசும்
மேலாடை தொட பெண்மை கூசும்
உள்ளாடை விட உன்னை வாழ்த்தும்

இனி நீங்கள் தொடரலாம்
இன்பசுகங்கள் வரலாம்

முந்த "ஆணை"யோடு போராடி
முன்னேற வரும்
மாராப்பு ‍‍_ விலக
கண்ணார காண‌
கையோடு வாராப்பு;
இடைவெளியில் வெளியேறி
இழுக்க அழைக்கும் இடுப்பு
கூட்டி சொருகிய கொசுவம்
கொஞ்சம் கொஞ்சமாய் அவன் எடுக்க‌
கூச்சம் மெல்ல குரல் கொடுக்க‌
எதோ காரணம் அவள் தடுக்க‌
எடுத்து முடிக்க
"முதல் படி"
போர் தொடுக்க;

பேர் வைத்தவன் பிரம்மனாக இருக்கவேண்டும்
"கொக்கி" 'இடு குறி பெயர்' தான்;
கொஞ்சும் மலரிடை மொய்த்த ஈ
கொஞ்சம் மாரி ஆனது "கொக்கி"
கொக்கி பறக்க
கோபுரவாசல் திறக்க‌
கண்போதவில்லை அடடே...

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்ததால்
பெரு மூச்சி முட்டி வேர்த்ததால்
ரவிக்கை ஈரமானது
பாரமானது
அதனால் ஓரமானது;

நாடா சொன்னது
"நாட வாடா"
திமிர் ‍ _ அதில் சந்தேகம்;


அதுவாகதான் இருக்க வேண்டும்

முடிச்சி சொன்னது "முடி" என‌

மூச்சி வந்தது தூது
முத்தமிட்டு தொடர் என‌

முற்றும் துகிலுரி படலம்

எழுதியவர் : அருண் குமார் (4-Aug-16, 8:57 pm)
பார்வை : 197

மேலே