தண்டனை

அவள் அழகை வருணித்த
வரிகளில் உன்னை இட்டதாலோ! (புள்ளி)
என்னவள் கோலத்தில் உன்னை
கட்டி வைத்துள்ளாள்! (புள்ளி)

எழுதியவர் : மணிவண்ணன் (5-Aug-16, 10:30 pm)
சேர்த்தது : Manivannann
Tanglish : thandanai
பார்வை : 91

மேலே