போனது

காணாமல் போனது
விமானம், கூடவே போனது-
நாட்டின் மானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Aug-16, 6:53 am)
Tanglish : ponathu
பார்வை : 80

மேலே