அழகிய தமிழ் மகள்

மஞ்சள் பூசிய முகத்தோடு, புடவையும் உடுத்தி,பொட்டும் வைத்து,சோலைகள் பொறாமை பட பூவும் வைத்து... குழந்தைக்கு ஆராரிராரோ பாடும் எந்த தாயும் எந்தன் தாயும் அழகிய தமிழ் மகள் தான்...

வயதிலே இளையவளாய் இருந்தாலும்...
அறிவிலே சிறந்தவளாக...
நான் காட்டும் போலி கோபத்திற்கு அண்ணா என்ன மன்னிச்சுடு என அண்ணனின் காலை சுற்றி வரும் ஒவ்வொரு அன்பு தங்கையும்
அழகிய தமிழ் மகள் தான்...

மாதவத்தின் வரமாய் பிறந்து,
கொஞ்சும் தமிழில் வள்ளுவன் சொன்ன இனிய வார்த்தைகள் பேசும் அனைவருமே....

அழகிய தமிழ் மகள் தான்...

எழுதியவர் : Ranjith Palanisamy (6-Aug-16, 11:38 am)
பார்வை : 384

மேலே