பேராண்மை - ஹைகூ கவிதை 1

பக்கத்து வீட்டுப் பெண்
சகோதரியாய் மதிக்கிறேன்

அவள் அழகாய் இல்லை.

எழுதியவர் : மனத்துக்கண் மாசிலன் (6-Aug-16, 11:51 am)
பார்வை : 135

மேலே