எனக்கு

'தந்தை சொல்
மிக்க மந்திரமில்லை'
ராமனுக்கு!

'மனைவி சொல்
மிக்க மந்திரமில்லை'
எனக்கு!

எழுதியவர் : வேலாயுதம் (6-Aug-16, 2:00 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : enakku
பார்வை : 139

மேலே