அறுவறுப்பு••••

சிநேகிதி- 1 :- எனக்கு இரண்டு பொண்ணுங்க அதில வீட்டிலேயே தங்க மாட்டுறா, ஒருத்தி வீட்டை விட்டு வெளியில தலையை காட்ட மாட்டேங்கிறா•••!

சிநேகிதி- 2 :- நான் தான் அழகு என நினைத்துக் கொள்வோர் வீடுதங்க மாட்டார் அது ஆபத்து, நான் தான் அறுவறுப்பு என நினைத்துக் கொள்வோர் வெளியில் செல்ல மாட்டார்
அது அமைதி••••!


சிநேகிதி- 1 :- •••••••••••!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Aug-16, 6:27 pm)
பார்வை : 144

மேலே