பேனா

கர்வம் பிடித்தது பேனா
காகிதங்கள் பற்றாக்குறை
கணினியில் எழுதும் பேரன்.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன். (7-Aug-16, 9:01 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : pena
பார்வை : 145

மேலே