உயிரின் வலி

காதலின் நெஞ்சத்தில்
ஏற்பட்டக் காயத்தை
கண்களின் கண்ணீர் துளி
காட்டுமே உயிரின் வலி...
என்னிடமிருந்து நீ பறந்து சென்றால்...
பிரிந்திடாதோ என்னுயிர் ஆவி...!
என்னை நீ மறந்தாலும்
உன் மனம்தான் என்னை மறந்திடுமோ?
எதிர் காலம்தான் எனக்கு மருந்திடுமோ...!