அம்மாவாய்

அம்மா மடியில்
அழாமல் குழந்தை, அம்மாவாய்-
அணைப்பில் பொம்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Aug-16, 6:31 pm)
பார்வை : 64

மேலே