ஒற்றை அடி பாதையிலே

ஒரு கை பிடித்து
ஒற்றை அடி பாதையிலே
வழி நடத்தி
முன் சென்றேன்
என் மனதை மட்டும் உன்
பின்னே செல்ல விட்டேன்...

எழுதியவர் : நேசா (7-Aug-16, 6:22 pm)
பார்வை : 91

மேலே