ஆனால் நீ
என் மூச்சு காற்றுக்கே
பறந்து போய் விழுகிறாயே
புயலடித்தால் என்ன ஆவாயோ?
என்றேன் எறும்பை பார்த்து ஏளனமாக
நானாவது மண்ணுக்குள் புதைந்து கொள்வேன்
ஆனால் நீ? என்றது எறும்பு!
??????
என் மூச்சு காற்றுக்கே
பறந்து போய் விழுகிறாயே
புயலடித்தால் என்ன ஆவாயோ?
என்றேன் எறும்பை பார்த்து ஏளனமாக
நானாவது மண்ணுக்குள் புதைந்து கொள்வேன்
ஆனால் நீ? என்றது எறும்பு!
??????