மின் விளக்கே
நான் இரவெல்லாம் படிக்க
நீ கண் விழித்திருக்கிறாய்
யாருமில்ல இருளினிலே
நீ மட்டும் துணை இருக்கிறாய்
திக்கு தெரியாமல் விழிக்கையிலே
நீ திசை காட்டுகிறாய்
ஞாயிறும் திங்களும் பொய்த்தாலும்
நீ பொய்ப்பதில்லை
நின் மகிமையை மிகைபடுத்த வார்த்தை இல்லை
மின் விளக்கே!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
