உயிரோடு திரும்பி வா


போர் கவசம்
இல்லாமல்
போருக்கு
போனவனும்
தலைக்கவசம்
இல்லாம
ரோடுக்கு
போனவனும்
அடிபட்ட பின்
உயிரோடு
திரும்பியதாக
சரித்திரம்
இல்லை.

எனவே
கவசமணிந்து
உயிரோடு
திரும்பி வா.

எழுதியவர் : (25-Jun-11, 9:38 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 265

மேலே