பல விகற்ப இன்னிசை வெண்பா அன்னையின் புன்னகையே

அன்னையின் புன்னகையே காணும் இடங்களெல்லாம்
மண்ணிலே சிந்தியதே விந்தைகளாய் கண்டுகொள்ள
செல்லவேண்டும் பாரதத் தாயின் தலையாய
ஜம்முகாஷ் மீர்மா நிலம்
அன்னையின் புன்னகையே காணும் இடங்களெல்லாம்
மண்ணிலே சிந்தியதே விந்தைகளாய் கண்டுகொள்ள
செல்லவேண்டும் பாரதத் தாயின் தலையாய
ஜம்முகாஷ் மீர்மா நிலம்