பல விகற்ப இன்னிசை வெண்பா நற்தமிழில் பாபுனைய கற்க

நற்தமிழில் "பா"புனைய கற்கசற்றே னும்யாப்பு
கற்றபின் தேடி வலையில் அவலோ
கிதத்தைப் பதிவிறக்கிக் கொள்வாரும் நன்றாக
பாபுனைய லாம்பிழையின் றி

எழுதியவர் : (9-Aug-16, 7:36 pm)
பார்வை : 31

மேலே