சொந்தம்
யாருக்கு யார் சொந்தம்...?
என்னிடம் பத்து பணம் இருந்தால்...
எல்லோருக்கும் நான் சொந்தம்தான்...!
இன்றைய உறவுகளுக்கு...
பணம் மட்டும்தான்...
முக்கிய இடத்தில் இருக்கிறது...!
அது இல்லையென்றால்...
என் குடும்பத்திற்கும் நான் தூரம்தான்...!