வேண்டுமடி உன் நட்பெனக்கு
" வளைந்தே செல்லும் என் வாழ்கை பாதையில்
தெளிந்த நீரோடையாய் நீ
உன்னை கடந்து செல்ல மனமில்லை
கலந்து விடுகிறேன்
கரை சேர அல்ல
கடலில் சங்கமிக்க..."
" வளைந்தே செல்லும் என் வாழ்கை பாதையில்
தெளிந்த நீரோடையாய் நீ
உன்னை கடந்து செல்ல மனமில்லை
கலந்து விடுகிறேன்
கரை சேர அல்ல
கடலில் சங்கமிக்க..."