நிஜமாவா

கண்ணாடியை கழட்டிட்டா எதுவுமே தெரியமாட்டேங்குது டாக்டர்.. .
நிஜமாவா.. ?
ஆமாம், கண்ணாடியை கழட்டிட்டனா இல்லையான்னு கூட தெரியமாட்டேங்குது டாக்டர்!

எழுதியவர் : செல்வமணி (10-Aug-16, 7:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 294

சிறந்த நகைச்சுவைகள்

மேலே