நிம்மதி
விணை விதைத்தவன் விணை
அறுப்பான்...
வாழ்வில் வேண்டுமடா
கடமை...
இல்லையேல் சோறு நிதம்
உனக்கில்லை...
உலகம் வஞ்சும் சோம்பேறி
நீயென பெயர் சூட்டும்...
அன்று போகும் உன் நிம்மதி...
மகிழ்ச்சி இல்லாத வாழ்வே
நிம்மதி இல்லா வாழ்க்கை...
உன் கடமையை செய்...
ஆக வேண்டாம் நீ பண்டிதனாக
இவ்வுலகில்...
உன்னை நம்பி வந்தவர்களுக்கு
செலவிடு உன் நேரத்தை...
அடைவாய் நீ நிம்மதி வாழ்வில்...