அப்படியா இருக்கீங்க

"உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே."

"நான் உங்களை தர்ம மகாராஜான்னு சொன்னேனே, நீங்க மட்டும் என்ன அப்படியா இருக்கீங்க ?"

- ப.பி.

எழுதியவர் : செல்வமணி (11-Aug-16, 7:07 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : appadiyaa irukinga
பார்வை : 273

சிறந்த நகைச்சுவைகள்

மேலே