அழகிய பெண்
கத்திரிப்பூ கண்ணாலே
என்னை சாய்த்துவிட்டாலே!
மல்லிகைபூ தலையாலே
என்னை மயக்கிவிட்டாலே!
குயிலின் குரலாலே
என்னை கவிழ்த்திவிட்டாலே!
மயிலின் தோகையாலே
என்னை வருடிவிட்டாலே!
வானவில்லின் நிறத்தாலே
என்னை வளைத்துவிட்டாலே!
செங்கரும்பு கன்னத்தாலே
என்னை வரைந்துவிட்டாலே!
தேன் எடுக்கும் உதட்டாலே
என்னை ஒட்டவிட்டாலே!
நதியின் இடையாலே
என்னை அடைக்கிவிட்டாலே!
மாமரத்தின் தேகத்தாலே
என்னை உருளவிட்டாலே!