கவ்வி கிளிப்

அவள் முகம் காண
தடை விதித்தாள்
கவ்வி போட்டு
அவள் தலை முடிக்கு ......

எழுதியவர் : கிரிஜா.தி (13-Aug-16, 7:58 pm)
Tanglish : kavvi kilip
பார்வை : 95

மேலே