நிலா

நிலவை
பந்து என்று
பிடித்து இழுத்தேன்
உன்னை
கண்ட பின்
விட்டு விட்டேன் .....

இழுத்த இழுப்பில்
நிலா தரையிரங்கியது
என்று ...

எழுதியவர் : கிரிஜா.தி (13-Aug-16, 8:16 pm)
Tanglish : nila
பார்வை : 1597

மேலே