இலகணம் புதைந்த இலங்கை
இலகணம் புதைந்த இலங்கையில் இருந்து வெளிவந்த நூல் ஒன்றை கண்டேன் அந்த நூலின் பெயர் மங்கை .......
இங்கு விதைகள் விதைக்கப்படுவதற்கு பதிலாக சதைகளே விதைக்கப்படுகின்றன....
இங்கு மழை காலங்களில் பொழிவது தோட்டாகளும் அணுகுண்டுகளுமே ஆனால் அதில் நினைவது மட்டும் என் தமிழ் இனமே ....
இங்கு மரம் அறிய மண்ணுடு உயிரினம் இல்லா வீடுண்டு ஆனால் பயமில்லா மனிதனில்லை......
இங்கு புல் முளைக்கும் முன்னே அங்கு மற்றொரு பிணம் புதைக்கப்படும்......